பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில்,
புத்தகத்திலேயே இல்லாத,
புதிய கேள்விகள் இடம்
பெற்றுள்ளதால், மாணவர்கள்
குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 2014 - 15ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற,
10.60 லட்சம் மாணவர்களில்,
1.15 லட்சம் பேர், அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 எடுத்தனர். 2013 - 14ல், 69 ஆயிரம் பேர்; 2012 - 13ல், 38 ஆயிரம் பேரும், 'சென்டம்' எடுத்தனர்.
Monday, October 19, 2015
நவ., 28ல் தலைமை ஆசிரியர்கள் போராட்டம்
பதவி உயர்வு முரண்பாடுகளை நீக்க
வலியுறுத்தி, நவ., 28ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்த, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு
செய்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்குஓவிய போட்டி | gurugulam
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,
'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய நீர்வளம் மற்றும் கங்கை நதி புனரமைப்பு
அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:நீர் வளத்தை பாதுகாத்தல், நதிகளை சுத்தமாக வைத்திருத்தல் குறித்து,
மாணவர்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப் போட்டி நடத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர் மாசுபடுதல், அதன் அபாயங்கள், தடுத்தல் மற்றும் புனித நதி போன்ற தலைப்புகளில்
நடத்தப்படும் போட்டியில், தேசிய அளவில்,
மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு,
விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு
உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இதன்படி, அரசு, அரசு உதவி
பெறும்மற்றும் தனியார் பள்ளிகளில், 6, 7 மற்றும், 8ம் வகுப்பு
மாணவர்களுக்கு,ஓவியப் போட்டிகளை,
25ம் தேதிக்குள் நடத்தி
முடிக்க, தமிழக பள்ளிக்
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மொகரம் அரசு விடுமுறை அக்டோபர் 24-ம் தேதிக்கு (சனி கிழமைக்கு) மாற்றம் - அக்டோபர் 23 ம் தேதி தேதி வெள்ளி கிழமை வேலைநாள்,
அக்டோபர் 23-ம் தேதியை மொகரம் விடுமுறை தினமாக தமிழக அரசு
அறிவித்திருந்தது. மொகரம் மாதத்தின் முதல் நாளில் பிறைதெரிந்தால் 10-வது நாளில் மொகரம் திருநாள்
கடைப்பிடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல்
நாளான அக்டோபர் 13-ம் தேதி பிறை
சரியாகத் தெரியவில்லை. மறுநாள் தெரிந்தது.
நவ.1 முதல் 91 அங்காடிகளில் கிலோ ரூ.110-க்கு துவரம் பருப்பு விற்பனை: தமிழக அரசு
தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி முதல் 91 விற்பனை அங்காடிகளில் கிலோ 110 ரூபாய் என்ற விலையில் துவரம் பருப்பு விற்பனை
செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட
செய்திக் குறிப்பு:
gurugulam ஆசிரியர்களுக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு
8.10.2015 அன்று நடைபெற்ற
வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய
உத்தரவு -திருவாரூர் மாவட்ட CEO செயல்முறைகள்
tnpsc guru 3 நாள் விடுமுறை: மின் கட்டணம்கட்டுவதில் சிக்கல்
தொடர்ந்து, மூன்று நாட்கள் அரசு விடுமுறையாக வருவதால்,
'மின் கட்டணம் செலுத்த,
கூடுதல் அவகாசம் வழங்க
வேண்டும்' என்ற கோரிக்கை
எழுந்துள்ளது.
gurugulam பள்ளிகளில் நூடுலஸ்,சிப்ஸ் விற்பனைக்கு வருகிறது தடை
'நுாடுல்ஸ், சிப்ஸ்' போன்ற, 'ஜங்க் புட்' எனப்படும், சத்தற்ற உணவுப் பொருட்களை, பள்ளிகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில்
விற்பதற்கு தடை விதிக்க, இந்திய உணவு
பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் திட்டமிட்டுள்ளது. இக்கட்டுப்பாடு, விரைவில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
kalviseithi இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.1400 கோடி அபராதம்.
இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில்நுட்பத்தை
அனுமதியின்றி திருடி பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆயிரத்து நானூறு கோடி
ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்ய அரசு திட்டம்!!
போராட்டம் எதிரொலியாக, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய,
தமிழக அரசு முடிவு
செய்துள்ளது.
Friday, October 16, 2015
padasalai 4 திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்த அனுமதித்து உச்சநீதிமன்றம்
முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை
விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
tnkalvi ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் கனவு!
பல வருடங்களாக வண்ணம் தீட்டப்படாத அழுக்கான
கட்டிடங்கள்,காய்ந்த சருகுகள் ,புல் ,சிறிய புதர்கள் நிரம்பிய வளாகங்கள், பராமரிக்கப்படாத மாணவர் கழிப்பறைகள்....இவை பெரும்பாலான அரசுப்பள்ளிகளின்
இன்றைய அடையாளங்கள். நகர்ப்பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் படிக்கும்
மாணவியிடம் பேசியபோது அவர் சொன்ன கருத்துக்கள் இவை..
kalviseithi மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்
மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க,
சில பள்ளிகளை
ஒருங்கிணைத்து தனிமையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்'சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
group 2 exam குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு கலந்தாய்வு
குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)
அறிவித்துள்ளது.இதுகுறித்து, தேர்வாணையம்
வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆதார் அட்டை முழு முக்கியம் பெறுகிறது.
ஆதார் அட்டை
அவசியம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய உத்தரவுபிறப்பித்துள்ளது. இதன்படி
மேலும் மத்திய அரசின் 4 திட்டங்களுக்கு
ஆதார் அட்டை அவசியமாகிறது.
Subscribe to:
Comments (Atom)